tamilnadu

img

திருடர்களின் பெயர் மோடி என்றே முடிவது ஏன்?

பெங்களூரு, ஏப்.13-நாட்டில், நீரவ் மோடி,மெகுல் சோக்சி, லலித்மோடி, விஜய் மல்லையா,அனில் அம்பானி, நரேந்திர மோடி என்று ஒருதிருட்டுக் கூட்டமே உருவாகி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். மேலும்,‘நீரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும்,நரேந்திர மோடி ஆகட் டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?”என்றும் ராகுல் கேட்டுள் ளார். 

;