tamilnadu

img

ஓட்டு மட்டும் பாஜக-வுக்கா?

பெங்களூரு:
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், பாதாமி தொகுதி யில் வளர்ச்சித் திட்ட பணிகளின் தொடக்க விழா நடை பெற்ற நிலை யில், இதில் பங்கேற்று முன்னாள் முதல்வரும், பாதாமி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சித்தராமையா பேசியுள்ளார். அப்போது, “நான் முதல்வராக இருந்தபோது, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினேன். ஆனாலும் மக்களாகிய நீங்கள் ஏன் பாஜக-வுக்கு வாக்களிக்கிறீர்கள்? என்பதுதான் தெரியவில்லை” என்று குறிப் பிட்டுள்ளார்.

;