மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருவட்டார் பகுதியில் நடைபெற்றது. வட்டார குழு சார்பில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாத்துரை, வட்டார செயலாளர் வில்சன், வட்டார குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.