கடலூரில் தொழிலாளர்களின் பேரணி நமது நிருபர் ஜூலை 7, 2019 7/7/2019 12:00:00 AM கடலூர் மாவட்ட சிஐடியு மாநாட்டையொட்டி கடலூரில் தொழிலாளர்களின் பேரணி சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்றது.