தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் நவம்பர் 14, 2019 11/14/2019 12:00:00 AM காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடலூரில் மாவட்டத் தலைவர் ஏ.சுந்தரமூர்த்தி தலைமையில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.