tamilnadu

img

விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழிக்காதே

நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை நாசப்படுத்தும் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி (மேலிருந்து கீழ் வரிசையாக) கடலூர், சிதம்பரம், உளுந்தூர்பேட்டை, போளூர், குடியாத்தம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.