tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பண்பாட்டுக்கழகம் நடத்திய சிறப்பு மாநாடு

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பண்பாட்டுக்கழகம் நடத்திய ‘கீழடி - வைகை நதி நாகரீகம்’ சிறப்பு மாநாட்டில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உரையாற்றினார். மேடையில் திரைக்கலைஞர் சசிகுமார், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  என்.நன்மாறன், வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா மற்றும் மாவட்ட நிர்வாகிகள்.

;