tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்பினர் ஜமாத்தார்கள், கிராமத்தினர் உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வியாழனன்று கண்டனப் பேரணி நடத்தினர்.

;