tamilnadu

திரைப்படங்கள் எதிர்மறை கருத்துக்களை தவிர்க்க வேண்டும்’

பெரம்பலூர்,ஜூலை 28- திரைப்படங்கள் எதிர்மறை கருத்துக்களை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள் ளார். பெரம்பலூரில் செய்தி யாளர்களிடம் அவர் கூறுகை யில்,  சென்னையில் கல் லூரி மாணவர்கள் சிலர் ரவுடி யிசம் செய்வது வேத னைக்குரியது என்றார்.  சில நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாண வர்கள் கையில் அருவா,  கத்தி போன்ற ஆயுதங் களை ஏந்தி தாக்கும் காட்சி கள் பார்ப்போரை அதிர்ச்சி யடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.