சென்னை, நவ.3- சென்னையில் காற்றில் பறக்கவிடும் பட்டத்தின் மாஞ்சா நூல் அறுத்து உயி ரிழப்புச் சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. சென்னை கொருக்குப் பேட்டையில் ஞாயிறன்று 3 வயது ஆண் குழந்தை அபி னேஷ்வர் தனது தந்தை யுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காற்றில் பறக்க விடும் பட்டத்தின் மாஞ்சா நூல் அறுத்ததால் அபினேஷ்வரை மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே குழந்தை உயிரி ழந்தது. இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.