கோயில் திருவிழா நமது நிருபர் நவம்பர் 1, 2019 11/1/2019 12:00:00 AM கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வெள்ளாங் கோயில் பல்லிமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்த பொதுமக்களுக்கு அப் பகுதியைச் சேர்ந்த இளை ஞர்கள் விதை பந்துகளை வழங்கி மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.