ஈரோடு தாலுகா அலுவலகம் அருகே உள்ள காதி கிராப்ட் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. ஆகவே, இதனை உடனடியாக சீரமைத்திட வேண்டுமென அங்கு பணி யாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.