tamilnadu

விபத்தில்லா நாள் 1763 வழக்குகள் பதிவு

 ஈரோடு, ஜூலை 16- விபத்தில்லா நாள் என்ற  திட்டம் ஜூலை 8 ஆம்  தேதி ஈரோட்டில் அறிமுகப் படுத்தப்பட்டது. அதன் படி திங்களன்று வாகன ஓட்டிகளும், பொது மக்க ளும் சாலை விதிகளை  மதித்து விபத்தில்லாத நாளாக கடைபிடிக்கப்பட் டது. இந்நிலையில், சாலை விதிகளை மீறியதாக 1763 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. அதில், ஹெல்மெட்  அணியாமல் வாகனம் ஓட்டி யதாக 1232 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனம் இயக்கியதாக 453 வழக்கு களும் மற்றும் இதர வழக் குகள் 58-ம் பதிவு செய்யப் பட்டுள்ளது.