tamilnadu

img

இருசக்கர வாகனத்திற்கு தடை

மருத்துவமனைக்கு இரு சக்கரவாகனத்தில் செல்ல தடை  பிடித்திருக்கும் அரசு  ஆம்பு லன்சில் மட்டுமே செல்ல  வேண்டும் என்று அறிவுறுத்து கிறது. மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்து கொடுக்க மருந்தகங்களுக்கு தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது.