தமிழ்ஒளிக் காவலர் செ.து.சஞ்சீவி-யின் 92வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரை தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு செயலாளர் இரா.தெ.முத்து, பொருளாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, உறுப்பினர்கள் உதயை மு.வீரையன், வே.மணி, மயிலைபாலு, பேரா.அண்ணாதுரை, மற்றும் விந்தன் அறக்கட்டளை நிறுவனர் கோ.ஜனார்த்தனன், ஆவணப்பட இயக்குநர் சாரோன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.