tamilnadu

img

இந்திய உணவுக் கழக ஊழியர் சங்கத்தின் மாநிலக்குழு அமைப்பு

சென்னை,பிப்.21- இந்திய உணவுக் கழக ஊழியர்கள் சங்கத்  தின் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு சமீபத்  தில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைவராக பி.ஜனார்தனன்,  செயலாளராக என்.நக்கீரன், துணைத்தலைவ ராக எஸ்.தாஷ்பிரகாஷ்,துணைச் செயலாள ராக என்.ராஜ்குமார், பொருளாளராக ஜெ. பத்ம நாபன், செயற்குழு உறுப்பினர்களாக டி. எம்.கிருஷ்ண பிரசாத், எம்.வி.சீனிவாசன், எஸ். சந்திரகாந்தன், டி.பிரபாகரன், பி.பரணி, கே.சி. பாபு உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளையும் செயற்குழு உறுப்பினர்களையும் தென்மண்டல மேலாள ரிடம் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான் வர்கீஸ் அறிமுகப்படுத்தினார்.