tamilnadu

img

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

அரசியல் ஆதாயத்திற்காக காஷ்மீர் மாநிலத்தை துண்டாடிய  மத்திய பாஜக அரசை கண்டித்து இடதுசாரி கட்சி கள் சார்பில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், மூத்த தோழர் தா.முருகன், சிபிஐ நிர்வாகிகள் நாரா.கலைநாதன், கீதநாதன், அபிஷேகம், சிபிஐ எம்எல் மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் உரையாற்றினர்.