காஞ்சிபுரம், மே 2- காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஏரியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட பேர் நீரில் மூழ்கி உயிரி ழந்தனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள் ளன. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகின்றன. இதனால் தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் ஏரியில் குளிப்பதற்காக சென்ற நான்கு பெண்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.