ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை