tamilnadu

img

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிபிஐ(எம்)  தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், என். குணசேகரன், மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி உள்ளிட்ட வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.