tamilnadu

img

ஆட்டோ சங்கப் பெயர் பலகை திறப்பு விழா...

திருநெல்வேலி:
நெல்லை தாலுகா பழைய பேட்டையில் சிஐடியு ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழாவிற்கு சாந்திதலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.சுடலைராஜ், தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். சிஐடியுஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.முருகன், சங்கப் பெயர்  பலகையை திறந்து வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் துளசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 5 ஆட்டோ தொழிலாளர் துணை குழுவும் பதிவு செய்யப்பட்டது.