tamilnadu

img

சேலத்தில் நீட் உதவி மையம் - வாலிபர் சங்கம்

சேலம் மாவட்டத்திற்கு, நீட் தேர்வு எழுத வருகை தரும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலை யத்தில் நீட் உதவி மையம் அமைக்கப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜீவா, மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடேஷ்,  மாநகரத் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் பிரசன்னா, பொருளாளர் மனோகரன், முன் னாள் மாவட்டச் செயலாளர் என். பிரவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் 60க்கும் மேற்பட் டோர் பணியில் ஈடுபட்டனர்.