நாக்பூர், நவ.20- மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட் டணி உடைந்துள்ள நிலை யில், “இருவரும் (பாஜக - சிவசேனா) சண்டை யிட்டுக் கொண்டு இருந் தால், இருவருமே இழப்பு களை சந்திக்க நேரிடும்” என்று ஆர்எஸ்எஸ் தலை வர் மோகன் பகவத் திடீ ரென சமாதானத்தில் இறங்கி யுள்ளார். “சுயநலம் மோச மானது என்பது எல்லோ ருக்கும் தெரியும்; சிலர் தான் தங்களது சுயநலத்தை விட்டுக் கொடுக்கிறார் கள்” என்றும் பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார்.