ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பும், கொரோனா வைரஸூம் கடவுளின் செயல் என்று மத்திய அரசு சொல்கிறது. இதன்மூலம் ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தருவதில்இருந்து, துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு தப்பிக்கப் பார்க்கிறது என்று தெலுங்கானா நிதியமைச்சர் டி ஹரிஸ் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.