பொதுத்துறை நிறுவனமான COAL INDIA நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Management Trainee
காலியிடங்கள்: 1326
சம்பளம் : ரூ.50000 - 1,60,000
வயதுவரம்பு: 1.4.2020 தேதியின்படி 30- வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடமும், SC, ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: Coal India நிறுவனத்தால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் தேதி : 27.2.2020 மற்றும் 28.2.2020
விண்ணப்ப கட்டணம்: பொது / EWS/ OBC வகுப்பினர்களுக்கு ரூ.1000. இதர வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.coalindia.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 19.1.2020
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.