குடிசையில் இருந்த ராமரை பிரம்மாண்ட கோயிலுக்குள் நகர்த்த அடிக்கல் நாட்டிய பாஜக-, கர்நாடகத்தில் சத்ரபதி சிவாஜியின் சிலையை அகற்றியுள்ளதாகவும், இது பாபர் மசூதி இடிப்பைப் போன்ற செயல்என்றும் சிவசேனா கண்டனம் தெரிவித் துள்ளது. தலைவர்கள் மீது பக்தி இருப்பதுபோல பாஜக இனியும் பாசாங்கு போட வேண்டாம் எனவும் சேனா கூறியுள்ளது.