tamilnadu

img

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் பலி

அனந்த்நாக்
காஷ்மீர் பகுதியின் அனந்த்நாக் மாவட்ட டயல்காம் கிராமத்தின் அருகே தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் வந்தது.

இதனால் டயல்காம் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டையில் நடைபெற்றது. பலமணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம்  பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.