புனே,டிச.26- மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ராணுவ பொறியியல் கல்லூரியில் பாலம் அமைக்கும் பயிற்சி யில் ராணுவ வீரர்கள் வியாழனன்று ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.