tamilnadu

மதுரையில்  வெயில் 102.92 டிகிரி

மதுரை, மே 24- தமிழகத்தில் ஆறு  இடங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி யுள்ளது.  இதன்படி, திருத்தணியில் 110.84 டிகிரி,  மதுரை  102.92 டிகிரி,வேலூர் 108.32 டிகிரி,  ஈரோடு 104.72 டிகிரி, திருப்பூர் 104.36 டிகிரி மற்றும் காஞ்சிபுரம் 104.36 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது.