நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழனன்று நமது நிருபர் அக்டோபர் 16, 2025 10/16/2025 11:42:55 PM நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழனன்று மாபெரும் சோலார் மேளா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.