மதுரை, மே. 23- கொரோன ஒரு புறம் பரவி வரும் நிலை யில் மற்றொருபுறம் அரசு அதிகாரிகள் மாற்றமும் செய்யப்பட்டுவருகின்றனர். கொரோனா பரவலின்போது ஏன் இந்த மாற்றம் என்பது தெரியவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் நா.நடராஜன் சேலத் திற்கு மாற்றப்பட்டார். இவருக்குப் பதில் க.செல்லத்துறை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.