மலைவாழ் மக்கள் தீக்கதிர் சந்தா வழங்கல்
திருவள்ளூர் மாவட்டம், வாழவந்தான்கோட்டை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா வழங்கப்பட்டது. இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, ஒன்றிய செயலாளர் கே.முருகன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன், சிஐடியு நிர்வாகி ஆர்.முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.