tamilnadu

img

பொதுமக்கள் சிரமின்றி சென்று வர சென்னை மாநகராட்சி சார்பில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணி

மேற்கு மாம்பலம் ரயில் நிலையம் - தி நகர் பேருந்து நிலையம் இடையே பொதுமக்கள் சிரமின்றி சென்று வர சென்னை மாநகராட்சி சார்பில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட பாலப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?