tamilnadu

img

தோழர் கே.வைத்தியநாதன் மறைவுக்கு சிஐடியு அஞ்சலி

சிஐடியு மூத்த தலைவர் தோழர் கே.வைத்தியநாதன் மறைவுக்கு திருவட்டாரில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, வட்டார செயலாளர் வில்சன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி ,சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சகாய ஆன்றணி உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.