tamilnadu

img

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முதுபெரும் தலைவருமான ஆர்.உமாநாத்தின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து நினைவாஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஆர்.கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.