சென்னை,ஜனவரி.23- பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி உதவித்தொகையானது SC/ST, BC, MBC நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே Phonepe, Gpayயில் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. என வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளே என பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.