tamilnadu

img

வடசென்னையில் உள்ள எம்சி ரோடு வணிகவளாக சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கை

வடசென்னையில் உள்ள எம்சி ரோடு வணிகவளாக சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று  மாநகராட்சியின் ஒப்புதலோடு  மின்வாரியம் , சிறுகடைகளுக்கு மின்இணைப்பு கொடுத்துள்ளது. சென்னை பெருநகர் சிறுகடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத்தலைவர் எம்.வி.கிருஷ்ணன் வியாழனன்று (ஜன. 9) மின் இணைப்பை தொடங்கி வைத்தார். உடன்  சிஐடியு மாவட்டச்செயலாளர் சி.திருவேட்டை, வியாபாரிசங்க நிர்வாகிகள் முஸ்தபா,செல்வானந்தம், டி.வெங்கட், பலராமன், காசிம்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.