தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசனை செவ்வாயன்று (ஜூன் 22) சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், துணைத்தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.
கூடுதல் தகவல்களுக்கு 3-ஆம் பக்கம் பார்க்க...