tamilnadu

img

சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டு நிதியாக அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி

சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டு நிதியாக அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனிடம் லிகாய் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம் நிதியை வழங்கினார். லிகாய் மாநிலப் பொருளாளர் தாமோதரன், துணைத் தலைவர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.