மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அயன்வேலூர் கிளைச் செயலாளர் என்.கண்ணன், கவுரி இல்லத் திருமண விழா பெரியசெவலையில் ஜன.30 அன்று நடைபெற்றது. இதில் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன், எம்.ஆறுமுகம், ஏ.வி.ஸ்டாலின்மணி, ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன், மாவட்டக்குழு உறுப்பினர் இ.அலமேலு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.