ராய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்தி போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்று பாஜக மூத்ததலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியசாமி அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து சுப்பிரமணியசாமி, ராகுல்குறித்து அவதூறு பரப்புவதாக, சத்தீஸ்கரின் ஜஸ்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால்பதல்கான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து சுப்பிரமணியசாமி மீது பல்வேறுபிரிவுகளின் கீழ் போலீசார்தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.