கார்ப்பரேட் முதலாளிகளிடம் அதிகமாக தேர்தல் நிதி பெறும் கட்சிபாஜக. தேர்தல் ஆணையத்திடமும் அதற்கானகணக்கு உள்ளது. தேர்தலுக்காக குவியும் கார்ப்பரேட் நிதியை ஒட்டுமொத்தமாக தடைசெய்ய வேண்டும் என்று காங்கிரசிலிருந்து பாஜகவிற்குத் தாவிய கர்நாடக முன்னாள் முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணா, ‘சேம்சைடு கோல்’ அடித்துள்ளார்.