tamilnadu

img

படத்திறப்பு நிகழ்ச்சி

வேலூர் மாவட்ட சிஐடியு துணைச் செயலாளரும் வாலிபர் சங்கத் தலைவருமான சீனிவாசன் தாயார் முனியம்மாள் படத்திறப்பு நிகழ்ச்சி அரக்கோணம் ஏபிஎம் சர்ச் நகரில் நடந்தது. தாலுகா செயலாளர் சி.துரைராஜ் தலைமையில், அரக்கோணம் மகாலஷ்மி டெக்ஸ்டைல்ஸ் பி.இளங்கோ படத்தை திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, விசிக மாவட்டச் செயலாளர் கௌதம்,.ஜெ.கருணாமூர்த்தி, காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் வி.ராதாகிருஷ்ணன், வணிகர் சங்கப் பேரவை மாவட்டத் தலைவர் கே.எம்.தேவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.