வாஷிங்டன்:
எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கை அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வெளியிட்டுள்ளது. அதில், எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் தகவலுக்கு 4-ஆம் பக்கத்தில் தலையங்கம் பகுதியை வாசிக்கலாம்...