புதுதில்லி, ஜன. 17 - பாஜக-வுக்கு முந்தைய அமைப்பான ஜனசங்கத்திற்கு தலைவராக இருந்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவரது பெயரை, கொல்கத்தா துறைமுகத் துக்கு, பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு சூட்டினார். இந்நிலை யில், மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்ப தாகவும், இதேபோல, ‘விக்டோரியா மெமோரி யல் ஹால்’ என்பதை ‘ராணி ஜான்சி ஸ்மார்க் மஹால்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் சுப்பிரமணியசாமி ‘தூபம்’ போட்டுள்ளார்.