tamilnadu

img

மெஜாரிட்டியை பேரவையில் நிரூபிப்பேன்!

போபால்:
மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 22 பேர் ராஜினாமா முடிவெடுத்துள்ளனர். இதனால், அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்போம்” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், அம்மாநில முதல்வருமான கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள் ளார். ராஜினாமா செய்த22 எம்எல்ஏ-க்களில் சிலரிடம் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

;