“அயோத்தி, பிரயாக் ராஜ், இராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ர கூட் அதனைத் தொடர்ந்து நேற்று ‘தேவபூமி’ பத்ரிநாத்திலும் தோல்வியடைந்துள்ளது பாஜக. ஸ்ரீ இராமபிரானின் திருத்தலங்கள் அனைத்திலும் பாஜக தோல்வி. தீமைகள் வீழ்த்தப்படுவதே இராமகாதையின் நியதி” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.