tamilnadu

img

இந்தியா’வின் குரலைக் கண்டு நடுக்கமா?

இந்த வருடத்தில் வழங்கப் பட்டுள்ள தேசிய விருது கள் திரைத்துறையினராக மகிழ்ச்சியை தந்துள்ளன.ஆனால் ஜெய்பீம் படத்தி ற்கு விருது வழங்கப்படாத தற்கு, ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது  ‘இந்தி யா’வின் குரலை கண்டு அவர்களுக்கு நடுக்கம் ஏற் பட்டுள்ளதா? என்று திரைப் பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் டிவிட்டர் வலைதளத் தில் கேள்வி எழுப்பிபதி விட்டுள்ளார். “தேசிய விருது களில் இந்த தசாப்தத்தின் மிக மோசமான தேர்வு தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்று விமர்சித்துள்ளார்.