tamilnadu

img

கோட்டைப்பட்டினம் பள்ளியில் அறிவியல் ஆயிரம் திருவிழா நிகழ்ச்சி

அறந்தாங்கி, மே 3-  புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி ஒன்றியம்  கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவர் காலனி நடு நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் நடத்  தும் அறிவியல் ஆயிரம் திருவிழா நிகழ்ச்சி  மணமேல்குடி வட்டார வளமைய மேற் பார்வையாளர் (பொ) சிவயோகம் தலை மையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) செய்துல் பாரூக் முன்னிலையில் நடைபெற்றது. இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர்  கண்ணன் வரவேற்றார். மைய  கருத்தாளர் சண்முகப்பிரியா ஜெனிட்டா, ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன், வேல்சாமி, அங்கையர்கன்னி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.