tamilnadu

img

ராமரைக் காட்டி பிரிக்க முடியாது!

“நாங்கள் அசைக்க முடியாத சக்தி என்று கூறிய பிரதமர் மோடி, பாஜகவை இந்திய வாக்காளர்கள் அசைத்து விட்டனர். உ.பி.யில் குறிப்பாக அயோத்தியில், பாஜகவிற்கு தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். ராமரை வைத்து அரசியல் செய்யக்கூடாது, செய்ய முடியாது, ராமரைக் காட்டி இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்க முடியாது என்பதை வாக்காளர்கள் காட்டியுள்ளனர். பைசாபாத் தொகுதியில் பெரும் தோல்வியை வாக்காளர்கள் கொடுத்துள்ளனர். இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்” என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.

;